எவ்வாறு முகப்பு பக்கத்தை அமைத்தல்
Firefox இல் உங்களுடைய முகப்புபக்கத்தினை அமைத்தல் இலகுவானதாகும்.''' Firefox இல் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதளங்களை முகப்பு பக்கமாக அமைத்துக்கொள்ளலாம்.உங்களுடைய முகப்புபக்க அமைப்புகளை தனிப்பயன்பாடாக அமைப்பதற்குரிய சில ஊதாரணங்களும்,படிப்படியான அறிவுறுத்தல்களும் இவ் ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எவ்வாறு Firefox இனை பொதுஇருப்பு உலாவியாக அமைத்தல்
ஃபயர்பாக்ஸை-மீளமைத்தால்-பெரும்பாலான-சிக்கல்களை-உடனடியாக-தீர்க்கலாம்
ஃபயர்பாக்ஸை மீளமைப்பதன் மூலம் மெதுவான செயல்பாடுகள்,சிதைவுகள்,தேவையற்ற கருவிபட்டைகள் தேடல் கடத்தி மற்றும் பெரும்பாலான சிக்கல்களை உடனடியாக தீர்க்கலாம். நூற்குறிப்புகள் மற்றும் கடவுச்சொற்கள் சேமித்து வைக்கப்படும்.