Avoid support scams. We will never ask you to call or text a phone number or share personal information. Please report suspicious activity using the “Report Abuse” option.
Learn MoreFirefox கடவுச்சொல் மேலாளர் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை சேகரித்துவைக்கும். உங்கள் கடவுச்சொல்லை சேமிக்க, பார்க்க, அழிக்க மற்றும் பாதுகாக்க கற்கவும்.
இங்கே நீங்கள் உங்கள் மொழியில் பயர்பாக்ஸ் பயன்படுத்தி அடிப்படை குறிப்புகள் மற்றும் வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்வீர்கள்.
பயர்பாக்ஸ் உருவாகும் தானியங்கி கப்புகளை மீட்க , தங்களுடைய புத்தகக்குறிகளை காக்க மீட்க மற்றும் புத்தகக்குறிகளை மற்ற கணினிக்கு மாற்ற கற்கவேண்டும் .
கணினியை பாதுகாப்பாக வைக்க ஃபயர்பாக்ஸ் தானே புதுப்பித்துக்கொள்ளும். கைமுறையாக ஃபயர்பாக்சை எப்படி புதுபிப்பது என்பது பற்றி இக் கட்டுரையில் காண்போம்