இது ஒரு போலி பயர்பாக்ஸ் மேம்பாடு

ஒரு போலி பயர்பாக்ஸ் மேம்பாடு அறிவிப்பு பற்றி பல வலைதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அவை அனைத்தும் உங்களை பதிவிரக்கம் செய்ய தூண்டும் ஆனால் அது ஒரு தீம்பொருளை நிறுவ செய்யும் செயல்.

Note: பயர்பாக்ஸ் பதிப்பு தானாக மேம்படுத்திகொள்ளும் ஆனால் நாமாக மேம்படுத்திகொள்ளும் வசதி உள்ளது அது எப்படி காண்க சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை புதுப்பிக்கவும்.

தீம்பொருளை நீங்கள் கண்டுபிடித்தால் என்ன செய்விர்கள்

  1. எந்த அறிமுகம் இல்லாத கோப்புகளை இயக்ககூடாது!
  2. வலை மோசடிகள் பற்றி அறிவிப்பு செய்ய Google Web Forgery site.

தீம்பொருளிடமிருந்து உங்கள் கணிணியை எப்படி காப்பாற்றுவது

  1. தீம்பொருள் சோதனை உங்கள் கணிணியில் செயல்படுத்துங்கள் (See தீம்பொருள் ஏற்படும் பயர்பாக்ஸ் சிக்கல்களைத் தீர்க்கவும்.)
  2. அறிமுகம் இல்லாத பக்கங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய கூடாது.

தீம்பொருளை பற்றி கற்க

ஒவ்வொரு தீம்பொருளிடமிருந்து சர்வரை பாதுகாக்கமுடியாது தீம்பொருளை அடையாளம் கண்டு கொண்டு அதனிடமிருந்து பாதுகாத்து கொள்ள உதவுகிற்து

// These fine people helped write this article:Manokar. You can help too - find out how.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? தயவு செய்து காத்திருக்கவும்...

Volunteer for Mozilla Support