ஃபயர்பாக்ஸ் 3·5 க்கு மாறுங்கள்

Revision Information
  • Revision id: 2230
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: wenkey27
  • கருத்து: Partial translation of Upgrade to Firefox 3.5
  • Reviewed: ஆம்
  • Reviewed:
  • Reviewed by: cskumaresan
  • ஒப்புதல்? ஆம்
  • Is current revision? ஆம்
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content

ஃபயர்பாக்ஸ் 3.5 புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு இணையம் உலாவி வெளியீடு ஆகும். ஜூன் 30, 2009 அன்று வெளியிடப்பட்டது.

இந்த வெளியீட்டின் மூலம் வேகம் மற்றும் தகவல் பாதுகாப்பு கூட்டப்பட்டுள்ளது.

இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் சிலர் :

தனி நபர் தொடர்பான உலாவல் செய்தி பாதுகாப்பு - இந்த அம்சம் மூலம் நீங்கள் பார்க்கும் இணையதள விவரங்களை ஃபயர்பாக்ஸ் சேகரிக்காது

சமீபத்தில் நீங்கள் பார்த்த இணையதள விவரங்களை அழித்திடும் அம்சம்