ஃபயர்பாக்ஸ் 3.5 புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு இணையம் உலாவி வெளியீடு ஆகும். ஜூன் 30, 2009 அன்று வெளியிடப்பட்டது.
இந்த வெளியீட்டின் மூலம் வேகம் மற்றும் தகவல் பாதுகாப்பு கூட்டப்பட்டுள்ளது.
இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் சிலர் :
தனி நபர் தொடர்பான உலாவல் செய்தி பாதுகாப்பு - இந்த அம்சம் மூலம் நீங்கள் பார்க்கும் இணையதள விவரங்களை ஃபயர்பாக்ஸ் சேகரிக்காது
சமீபத்தில் நீங்கள் பார்த்த இணையதள விவரங்களை அழித்திடும் அம்சம்