Where can I find the code to add a device to Firefox Sync?
Revision Information
- Revision id: 57630
- உருவாக்கப்பட்டது:
- படைப்பாளர்: KUMARESAN.C.S
- கருத்து: தலைப்பு முழு மொழிபெயர்ப்பு
- Reviewed: ஆம்
- Reviewed:
- Reviewed by: cskumaresan
- ஒப்புதல்? ஆம்
- Is current revision? ஆம்
- மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content
நீங்கள் பையர்பாக்ஸ் ஒத்திசைவுடன் சாதனத்தை சேர்க்க முயற்சி போது, நீங்கள் சாதனம் வழங்கும் குறியீட்டை உள்ளிட வேண்டியிருக்கும். இந்த கட்டுரை அந்த குறியீட்டை கண்டுபிடிப்பது எப்படி என்பதை கூறும். {ffx35} The template "Only in Fx4" does not exist or has no approved revision.
பொருளடக்கம்
நான் ஒரு Android சாதனத்தில் குறியீட்டை எங்கே காணலாம்?
- பையர்பாக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள
- குறிப்பு: நீங்கள் ஒத்திசைவை பின்வரும் வழியாகவும் அணுகலாம் , முதன்மை பட்டி (main menu ) Controls.> > , see
தட்டவும்.
- இந்த சாதனத்தை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
- இடது பக்கம் தேய்க்கவும் , அமைப்புகள் (settings) ஐகானை தட்டி அதில் விருப்பங்கள் தாவலை தேர்வு செய்யவும்.
- ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ், தட்டவும்.
- இந்த சாதனத்தை சேர்ப்பதற்கான குறியீடு காட்டப்படும்.
நான் ஒரு iPhone சாதனத்தில் குறியீட்டை எங்கே காணலாம்?
The template "iphonecode" does not exist or has no approved revision.
நான் மற்றொரு கணினியில் இருந்து குறியீட்டை எங்கே காணலாம்?
- பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள பொத்தானை அழுத்தி( விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை அழுத்தி , அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்
- தவலையை அழுத்தவும்.
- அடுத்து
- I already have a Firefox Sync account கீழ்
- பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள, அமுக்கி ( menu in Windows XP) அதில் தேர்வு செய்யவும். பையர்பாக்ஸ் ஒருங்கினை அமைப்பு
சாரளம் திறக்கும்.
- அடுத்து அழுத்தவும்.
- அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
- மெனு பட்டியில், மெனுவை அழுத்தி தேர்வு செய்யவும். பையர்பாக்ஸ் ஒருங்கினை அமைப்பு
சாரளம் திறக்கும்
- அடுத்து அழுத்தவும்.
- அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
- பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள, அமுக்கி ( menu in Windows XP) அதில் தேர்வு செய்யவும். பையர்பாக்ஸ் ஒருங்கினை அமைப்பு
சாரளம் திறக்கும்..
- அடுத்து அழுத்தவும்.
- அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்..