முகப்பு பக்கம் அமைப்பது எப்படி?

Revision Information
  • Revision id: 24793
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: user690373
  • கருத்து: Paritally the article is localized into tamil
  • Reviewed: இல்லை
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content

"முகப்பு பக்கத்தை பையர்பாக்ஸில் அமைப்பது மிகவும் எளிது".உங்களுக்கு பிரியமாக பல பக்கங்கள் உள்ளதா? கவலை வேண்டாம். பையர்பாக்ஸ் உங்களுக்கு பிடித்த வலைத்தளங்களை ஒரு குழுவாக அமைத்து , அதனை முகப்பக்கமாக அமைத்துக்கொள்ள உதவும்.இந்த கட்டுரை , உங்களுக்கு எற்றவாறு முகப்பு பக்கத்தை எப்படி மாற்றுவது என்பதனை சில உதாரணங்கள் மற்றும் படிப்படி வழிமுறைககள் முலமாக கூறுகிறது.

{குறிப்பு}உங்களுக்கு ஒவ்வொரு முறையும் பையர்பாக்ஸின் தொடக்கத்தில் "பையர்பாக்ஸ் மேம்படுத்தப்பட்டு விட்டது" என்ற தாவலை வந்தால் , இந்த கட்டுரையை பார்க்கவும்"பையர்பாக்ஸ் மேம்படுத்தப்பட்டு விட்டது "என்ற தாவலை ஒவ்வொரு முறையும் பையர்பாக்ஸின் தொடக்கத்தில் வருகிறது.{/குறிப்பு}

ஒரு இணையதளத்தை உங்கள் முகப்பு பக்கமாக அமைக்கும் முறை

உங்களுக்கு பிடித்த ஒரு இணையதளத்தை முகப்பு பக்கமாக மாற்றும் முன்று எளிதான வழிமுறைகளை.

  1. உங்களுக்கு எந்த இணையதளம் முகப்பு பக்கமாக வேண்டுமோ , அதனை முதலில் திறக்கவும்.வெற்றுப் பக்கம் வேண்டுமெனில் ஒரு புதிய தாவலையை திறக்கவும்.
  2. இணைய முகவரிக்கு இடது பக்கம் உள்ள சின்னத்தை அமுக்கிப் பிடித்து , இழுத்து வந்து முகப்பு பொத்தானிடம் விடவும்..

    266d42376d7d58a8f40ef9dae1236252-1258698578-56-1.png
    Home page Win1

    Home page Mac1
    Home page Lin1
  3. எஸ் பொத்தானை Yes அமுக்கி , இந்த பக்கதை முகப்பு பக்கமாக அமைத்துக் கொள்ளலாம்.

இதை முயற்சி செய்க: முகப்பு பொத்தானை அமுக்கினால், உங்களுடைய புதிய முகப்பு பக்கம் தற்போதைய தாவலையில்(tab) தோன்றும். மிகவும் எளியது அல்லவா?

ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை முகப்பு பக்கமாக அமைக்கும் முறை

இந்த வழிமுறை முலமாக ,உங்களுக்கு பிடித்த இணையதளங்களுக்கு ஒரு கிளிக் முலமாக செல்லலாம். ஒரு உதாரணமாக , நீங்கள் பையர்பாக்ஸின் முகப்பு பொத்தானை அமுக்கினால் உங்களுக்கு பிடித்தமான இணையதளங்களை ஒரே சமயத்தில் திறக்கலாம் .

  1. ஒரு புதிய சாரளத்தைத் (Window) திறந்து அதில் முதல் இணையதளத்தை திறக்கவும்.
  2. புதிய தாவலை (New Tab) பொத்தானை அமுக்கி , உங்களுக்கு வேண்டிய இணையதளங்களை திறக்கவும்.
  3. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  4. தேர்வு செய்க General panel (Main panel in Firefox 3.5).
  5. அடுத்து அமுக்கவும் Use Current Pages.

    266d42376d7d58a8f40ef9dae1236252-1276818432-993-1.jpg
    Home page Win2Home page Mac2Home page Lin2
  6. அடுத்து

    சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

இதை முயற்சி செய்க: உங்களுடைய அணைத்து தாவல்களையும் (Tabs) மூடிவிட்டு மீண்டும் முகப்பு பொத்தனை அமுக்கவும்.நீங்கள் தேர்வு செய்த பக்கங்கள் தனி தாவளைகளில் திறக்கும்.

Restore the default home page

If you want to delete your home page customizations, this is the way to do it.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. Select the General panel (Main panel in Firefox 3.5).
  3. In the Startup box, click Restore to Default.

    266d42376d7d58a8f40ef9dae1236252-1258698578-56-4.png
    Home page Win3Home page Mac3Home page Lin3
  4. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

Set what pages open when Firefox starts

This is a great feature you can use in addition to the home page settings. To save time, you can have Firefox open the pages you were visiting the last time you used it so you can continue where you left off.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. Select the General panel (Main panel in Firefox 3.5).
  3. In the Startup box, click the dropdown menu next to "When Firefox starts:" and select what Firefox should display when it starts up.
    • Show my home page - Displays the home page(s).
    • Show a blank page - Displays a blank page. This loads quickly since you don't have to wait for lots of tabs to load.
    • Show my windows and tabs from last time - Opens the pages you were visiting the last time you used Firefox so you can continue where you left off. For more information, see Restore previous session - Configure when Firefox shows your most recent tabs and windows.
      • By default, Firefox will load all of your tabs when it starts. To load tabs only when you click on them, check "Don't load tabs until selected."
  4. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

    .

Try it out: If you really want to get fancy, you can set a group of web sites as your home page and set Firefox to open the pages you were visiting the last time you used it. That way, you can pick up your work where you left off and have one-click access to your favorite sites.

Set what pages open when Firefox starts

This is a great feature you can use in addition to the home page settings. To save time, you can have Firefox open the pages you were visiting the last time you used it so you can continue where you left off.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. Select the General panel (Main panel in Firefox 3.5).
  3. In the Startup box, click the dropdown menu next to "When Firefox starts:" and select what Firefox should display when it starts up.
    • Show my home page - Displays the home page(s).
    • Show a blank page - Displays a blank page. This loads quickly since you don't have to wait for lots of tabs to load.
    • Show my windows and tabs from last time - Opens the pages you were visiting the last time you used Firefox so you can continue where you left off. For more information, see Restore previous session - Configure when Firefox shows your most recent tabs and windows.
      • By default, Firefox will only load these tabs when you click on them. To load them all when Firefox starts, uncheck "Don't load tabs until selected."
  4. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

    .

Try it out: If you really want to get fancy, you can set a group of web sites as your home page and set Firefox to open the pages you were visiting the last time you used it. That way, you can pick up your work where you left off and have one-click access to your favorite sites.

Tying it all together

Firefox is really flexible – "you" decide what works best. Keep it simple and set a single website as your home page or set up one-click access to your favorite web sites and save time by having Firefox pick up where you left off when it starts. What works best for you? Try and see!

Having problems?

We have answers: