கடவுசொல் மேலாளர் - Firefox -ல் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை நினைவில்கொள்ளும், அழிக்கும், மாற்றும் மற்றும் இறக்குமதி செய்யும்
Revision Information
- Revision id: 128944
- உருவாக்கப்பட்டது:
- படைப்பாளர்: Kumaraguru
- கருத்து: finished till 13 paragraph
- Reviewed: இல்லை
- மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content
வலைத்தளங்களில் நுழைய நீங்கள் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை Firefox கடவுச்சொல் மேலாளர் சேமித்துவைத்துக்கொண்டு நீங்கள் அடுத்தமுறை அங்கு செல்லும்போது அவற்றை உங்களின் சார்பில் நிரப்பும். இந்த கட்டுரை எப்படி கடவுசொல் மேலாளரை பயன்படுத்தி உங்கள் கடவுச்சொற்களை எப்படி நினைவில்கொள்வது, பார்ப்பது,அழிப்பது மற்றும் பாதுகாப்பது பற்றி கூறும்.
பொருளடக்கம்
Make Firefox remember usernames and passwords
ஒரு வலைதளத்தில் முன்னரே சேமிக்கப்படாத ஒரு பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தும்போது, Firefox அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா என கேட்கும்.;
தூண்டுதலில்:
- To have Firefox remember your username and password,இதை சொடுக்கவும் .அடுத்த முறை அந்த வலைத்தளத்தை நீங்கள் அணுகும்போது, Firefox தமனாகவே உங்கள் சார்பாக உங்கள் பயனர்பெயரையும் மற்றும் கடவுச்சொல்லையும் நிரப்பும்.
- நீங்கள் தவறான பயனர்பெயரையயோ அல்லது கடவுச்சொல்லையோ பதிவு செய்து இருந்தால், சரியானவற்றை வலைத்தளத்தில் பதிவு செய்தால் Firefox அதை சேமிக்க தூண்டும். புதிய பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமிக்க, சொடுக்கவும்.
- To tell Firefox to never remember usernames and passwords for the current website, கீழிறங்கும் பட்டியலை தேர்வு செய்து இதை தேர்ந்தெடுக்கவும்
- If you later change your mind and would like Firefox to ask you to save usernames and passwords for this site, you'll need to go into your Firefox Options and remove the site's entry from the Security panel exceptions list.If you later change your mind and would like Firefox to ask you to save usernames and passwords for this site, you'll need to go into your Firefox Preferences and remove the site's entry from the Security panel exceptions list.
.பின்னர் ,அந்த வலைத்தளத்தில் நுழையும்போது மீண்டும் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமிக்க தூண்டப்பட மாட்டீர்கள்.
- To skip saving your username and password this time, click the drop-down menu and select . You'll be prompted to save your username and password the next time you visit the site.
Managing multiple accounts for a site
If you have more than one account for a site, Firefox can save all your logins. You can make Firefox fill in login information for a different account each time you visit.
- Right-clickControl + click on the username field to see the context menu.
- Click .
- Choose the username you'd like to log in with. Firefox will automatically fill in your username and password for you.
Viewing and deleting passwords
You can easily manage the usernames and passwords that Firefox has saved for you.
-
Firefox சாரளத்தின் மேலே உள்ள பொத்தானை அழுத்தி, அதிலிருந்து பட்டியை சொடுக்கவும்.
Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, தேர்வுசெய்து, அதிலிருந்து பட்டியை சொடுக்கவும்.
பட்டிப்பட்டையிலிருந்து அழுத்தி அதில் தேர்வு செய்யவும்
Firefox சாரளத்தின் மேலே உள்ள அழுத்தி அதில் தேர்வு செய்யவும்
பட்டி பொத்தானை சொடுக்கி
பின் பொத்தானை சொடுக்கவும்.
- Click the panel.
- Click and the Password Manager will open.
- To see the passwords you have saved, click . When you close the window, your passwords will be automatically hidden.
- Use the search box to find a particular website or username. Click the X in the search bar to clear your search and see the full list again.
- To remove the username and password for a website, select the site's entry from the list and click .
- To remove all stored usernames and passwords, click . After confirming this choice, all of your stored usernames and passwords will be deleted.
- To import passwords from Chrome or Internet Explorer, click and follow the instructions in the wizard.
Protecting your passwords
If you use the same simple password for everything you will be more susceptible to identity theft. The உங்கள் அடையாளத்தை பாதுகாக்க பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்குங்கள் article shows you an easy method for creating secure passwords and using the Password Manager, as described above, will help you remember them all.
Even though the Password Manager stores your usernames and passwords on your hard drive in an encrypted format, someone with access to your computer can still see or use them. The Use a Primary Password to protect stored logins and passwords article shows you how to prevent this and keep you protected in the event your computer is lost or stolen.
Having problems with usernames and passwords?
These articles will help you solve any problems you might be having with usernames and passwords: