பயர்பாக்ஸ் பவக்கிடம் துடைக்கப்படுவது எப்படி

உங்களது உலாவல் அனுபவத்தை வேகப்படுத்த நீங்கள் பார்க்கும் வலைத்தளங்கள், புகைப்படம் மற்றும் ஆவணங்களை பயர்பாக்ஸ் தற்காலிகமாக சேமித்து வைக்கப்படும் cache

பவக்கிடத்தை துடைக்க

 1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

  Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

  பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

  Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

  பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

 2. pane1 ஐ Advanced தேர்வு செய்யவும் .
 3. பிணையம் தாவளை அழுத்தவும் .
 4. தற்காலிக சேமிப்பில் உள்ள வலை உள்ளடக்க'பகுதியில்,அழுத்தவும் Clear Now.
  clear cache incontent
 5. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

  about:preferences பக்கத்தினை மூடவும்.

தானாக பவக்கிடத்தை துடைக்க

பயர்பாக்ஸ் மூடும்போது நீங்கள் தானாக கேச் துடைக்க பயர்பாக்ஸ் அமைக்க முடியும்:

 1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

  Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

  பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

  Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

  பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

 2. pane1 ஐPrivacyதேர்வு செய்யவும்.
 3. வரலாற்று பகுதியில் ,பயர்பாக்ஸ் விருப்பத்தை  :அழுத்தவும் வரலாற்றிற்காக விருப்ப அமைப்புகளை பயன்படுத்தவும்.
 4. சரிபார்க்கும் பெட்டியில் தேர்வு செய்யவும் பயர்பாக்ஸ் மூடும்போது வரலாற்றை தெளிவுப்படுத்தவும் .
  always clear in content clearhistorywhenFXclosesfx42
 5. அருகில் பயர்பாக்ஸ் மூடும்போது வரலாற்றை தெளிவுப்படுத்தவும் ,பொத்தானை அழுத்தவும் Settings….வரலாற்று தெளிவுபடுத்துவதற்கான அமைப்பு சாளரம் திறக்கும்.
 6. வரலாற்று தெளிவுபடுத்துவதற்கான அமைப்பு சாளரத்தில் ,கேச் அடுத்த ஒரு காசோலை குறி வைக்கவும் .
  clear settings incontent SettingsForClearingHistory SettingsForClearingHistoryFX42bd
 7. அழுத்தவும்OK கிளியரிங் வரலாறு சாளரத்தின் அமைப்புகள் மூட.
 8. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

  about:preferences பக்கத்தினை மூடவும்.

முனை:நீங்கள் உங்கள் கருவிப்பட்டியில் ஒரு ஐகான் பயன்படுத்தி கேச் துடைக்க அனுமதிக்க வேண்டும் என்று , பல்வேறு நீட்சிகளை உள்ளன .ஒரு தேடல் செய்ய இந்த இணைப்பிற்கு செல்லவும் Mozilla Add-ons Web Page.

சமூகம் பராமரித்தல் மற்றும் மூன்றாம் தரப்பு நீட்சிகளை ஆதரவிப்பது மோசில்லாவின் பொறுப்பு அல்ல.ஒரு கூடுதல் உதவி தேவைக்காக ,தயவுசெய்து மேம்பாட்டாளரை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
// These fine people helped write this article:VaishnaviObuli. You can help too - find out how.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? தயவு செய்து காத்திருக்கவும்...

Volunteer for Mozilla Support