ஃபயர்பாக்ஸை மீளமைத்தால் பெரும்பாலான சிக்கல்களை உடனடியாக தீர்க்கலாம்
Revision Information
- Revision id: 49689
- உருவாக்கப்பட்டது:
- படைப்பாளர்: anandakumar.mozi87
- கருத்து: completed translation
- Reviewed: ஆம்
- Reviewed:
- Reviewed by: arunprakash
- ஒப்புதல்? இல்லை
- Is current revision? இல்லை
- மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content
நாளடைவில் ஃபயர்பாக்ஸ் மெதுவான செயல்பாடு ,சிதைவுகள் ,தேவையில்லாத கருவிப்பட்டைகள் மற்றும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்படும் . Troubleshooting and fixing மூலம் கடினமாக மற்றும் அதிக நேரம் பிடிக்கும் சிக்கல்களை உடனடியாக தீர்க்கலாம். அதோடு தேவையானவற்றை சேமித்தும் வைக்கலாம்.
குறிப்பு: இந்த கட்டுரை தங்களுடைய தற்போதைய பையர்பாக்ஸ் பதிப்புக்கு பொருந்தாது . இதற்கு சமீபத்திய பையர்பாக்ஸ் release பதிப்பு தேவை , அதனை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்mozilla.org/firefox.
பொருளடக்கம்
மீளமைப்பதன் செயல்பாடுகள் என்ன?
profile folder இல் ஃபயர்பாக்ஸ் அமைப்புகள் மற்றும் நம் சொந்த விடயங்கள் சேமித்து வைக்கப்படும்.மீளமைப்பு அம்சம் சுயவிவர கோப்புறை ஒன்றை உருவாக்கும். முக்கியமான தகவல்களை சேமித்துக்கொள்ளும்.
ஃபயர்பாக்ஸ் கீழ்காணும் தரவுகளை வைத்துக்கொள்ளும்:
- வலைக்குறிப்புகள் அல்லது நூற்குறிப்புகள்
- உலாவல் வரலாறு
- கடவுச்சொற்கள்
- சிறிய தரவு துண்டுகள் (குக்கிகள் )
- வலை வடிவம் தானாக நிரப்பும் தகவல்

- தனக்குரிய விவரங்கள்

- திறந்த சாளரம் மற்றும் தத்தல்கள்
- சிறிய தரவு துண்டுகள் (குக்கிகள் )
- வலை வடிவம் தானாக நிரப்பும் தகவல்
- தனக்குரிய விவரங்கள்
கீழ்வரும் உருப்படிகள் மற்றும் அமைப்புகள் மீளமைக்கப்படும் அல்லது நீக்கப்படும் :
- நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள்: சில நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள் அல்லது வார்ப்புருகள் மிகவும் உதவயாக இருக்கும் இருப்பினும் சில சிக்கல்கள் அதனால் இருக்கும்.இவைகளை நீங்கள் மீண்டும் நிறுவ Find and install add-ons to add features to Firefox ஐ பார்க்கவும் .
- திறந்த தத்தல்கள்,சாளரங்கள் மற்றும் த்தல் குழுக்கள்: மீளமைத்தல் செய்கை திறந்த வலைபக்கங்களை மூடிவிடும். வலைக்குறிப்புகள் அல்லது நூற்குறிப்புகள் மற்றும் உலாவல் வரலாறு சேமிக்கபட்டதால் பிடித்தமான வலைதளங்களுக்கு எளிமையாக செல்லலாம்.விவரங்களுக்கு Where can I find my bookmarks? மற்றும் Address bar autocomplete suggestions in Firefox ஐ காணவும் . உங்களின் சிறிய தரவு துண்டுகளும் சேமிக்கபட்டுள்ளதால் cookies நீங்கள் புகுபதிகை செய்த எந்த வலைதளத்திலிருந்தும் வெளியேறமாட்டீர்கள் .
- குறிப்பிட்ட விருப்ப தேர்வு வலைத்தளம், தேடு பொறி , தனக்குரிய விவரங்கள்,பதிவிறக்க வரலாறு, DOM தேக்கங்கள், பாதுகாப்பு சான்றிதழ் அமைப்புகள், கருவி பாதுகாப்பு அமைப்புகள் , பதிவிறக்க செயல்கள், MIME வகை சொருகிகள், தனிப்பாயனுக்கான கருவிபட்டைகள் மற்றும் பயனர் பாணியும் சேமிக்கபடாது. ஐயங்களுக்கு இதை Profiles - Where Firefox stores your bookmarks, passwords and other user data பார்க்கவும்.
- நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள்: சில நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள் அல்லது வார்ப்புருகள் மிகவும் உதவயாக இருக்கும் இருப்பினும் சில சிக்கல்கள் அதனால் இருக்கும்.இவைகளை நீங்கள் மீண்டும் நிறுவ Find and install add-ons to add features to Firefox ஐ பார்க்கவும்.
- திறந்த தத்தல்கள்,சாளரங்கள் மற்றும் த்தல் குழுக்கள்: மீளமைத்தல் செய்கை திறந்த வலைபக்கங்களை மூடிவிடும். வலைக்குறிப்புகள் அல்லது நூற்குறிப்புகள் மற்றும் உலாவல் வரலாறு சேமிக்கபட்டதால் பிடித்தமான வலைதளங்களுக்கு எளிமையாக செல்லலாம்.விவரங்களுக்கு Where can I find my bookmarks? மற்றும் Address bar autocomplete suggestions in Firefox ஐ காணவும் . உங்களின் சிறிய தரவு துண்டுகளும் சேமிக்கபட்டுள்ளதால் cookies நீங்கள் புகுபதிகை செய்த எந்த வலைதளத்திலிருந்தும் வெளியேறமாட்டீர்கள்.

- Facebook Messenger for Firefox நீக்கப்படும்.

- அனைத்து Firefox Services, including Facebook Messenger for Firefoxம் நீக்கப்படும்.
- நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள்: சில நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள் அல்லது வார்ப்புருகள் மிகவும் உதவயாக இருக்கும் இருப்பினும் சில சிக்கல்கள் அதனால் இருக்கும்.இவைகளை நீங்கள் மீண்டும் நிறுவ Find and install add-ons to add features to Firefox ஐ பார்க்கவும்
- திறந்த தத்தல்கள்,சாளரங்கள் மற்றும் த்தல் குழுக்கள்: மீளமைத்தல் செய்கை திறந்த வலைபக்கங்களை மூடிவிடும். வலைக்குறிப்புகள் அல்லது நூற்குறிப்புகள் மற்றும் உலாவல் வரலாறு சேமிக்கபட்டதால் பிடித்தமான வலைதளங்களுக்கு எளிமையாக செல்லலாம்.விவரங்களுக்கு Where can I find my bookmarks? மற்றும் Address bar autocomplete suggestions in Firefox ஐ காணவும் . உங்களின் சிறிய தரவு துண்டுகளும் சேமிக்கபட்டுள்ளதால் cookies நீங்கள் புகுபதிகை செய்த எந்த வலைதளத்திலிருந்தும் வெளியேறமாட்டீர்கள்.
- குறிப்பிட்ட விருப்ப தேர்வு வலைத்தளம், தேடு பொறி , தனக்குரிய விவரங்கள்,பதிவிறக்க வரலாறு, DOM தேக்கங்கள், பாதுகாப்பு சான்றிதழ் அமைப்புகள், கருவி பாதுகாப்பு அமைப்புகள் , பதிவிறக்க செயல்கள், MIME வகை சொருகிகள், தனிப்பாயனுக்கான கருவிபட்டைகள் மற்றும் பயனர் பாணியும் சேமிக்கபடாது. ஐயங்களுக்கு இதை Profiles - Where Firefox stores your bookmarks, passwords and other user data பார்க்கவும்.
- அனைத்து Firefox Services, including Facebook Messenger for Firefoxம் நீக்கப்படும் .
- நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள்: சில நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள் அல்லது வார்ப்புருகள் மிகவும் உதவயாக இருக்கும் இருப்பினும் சில சிக்கல்கள் அதனால் இருக்கும்.இவைகளை நீங்கள் மீண்டும் நிறுவ Find and install add-ons to add features to Firefox ஐ பார்க்கவும்.
- குறிப்பிட்ட விருப்ப தேர்வு வலைத்தளம், தேடு பொறி , தனக்குரிய விவரங்கள்,பதிவிறக்க வரலாறு, DOM தேக்கங்கள், பாதுகாப்பு சான்றிதழ் அமைப்புகள், கருவி பாதுகாப்பு அமைப்புகள் , பதிவிறக்க செயல்கள், MIME வகை சொருகிகள், தனிப்பாயனுக்கான கருவிபட்டைகள் மற்றும் பயனர் பாணியும் சேமிக்கபடாது. ஐயங்களுக்கு இதை Profiles - Where Firefox stores your bookmarks, passwords and other user data பார்க்கவும்
- அனைத்துFirefox Services, including Facebook Messenger for Firefoxம் நீக்கப்படும் .
குறிப்பு : மீளமைத்தல் முடிந்தவுடன் பழைய ஃபயர்பாக்ஸ் விவரங்கள் "பழைய ஃபயர்பாக்ஸ் தரவுகள்"என்ற கோப்புறையில் சேமித்து வைக்கப்படும்." பிரச்சனைகள் தீரவில்லை என்றால் தகவல்களை நகலெடுத்து மீட்டமைக்கலாம்.வழிமுறைகளுக்கு Copying files between profile folders ஐ பார்க்கவும். இந்த கோப்புறை வேண்டாம் என்றால் அழித்துவிடலாம் .
ஃபயர்பாக்சை எப்படி மீளமைத்து பழைய நிலைக்கு மாற்றுவது ?
- Click the menu button
, click , and select .
- Click then in the confirmation window that opens. Firefox will close to refresh itself.
- When finished, a window will list your imported information. Click the button. Firefox will open.
- Select whether you want Firefox to restore all or some windows and tabs, and click the button.
Note: There's a Refresh Firefox button in the Firefox Troubleshoot Mode window, if you can't start Firefox normally. You can also do a manual refresh by creating a new profile and transferring your important data to the new profile.