ஃபயர்பாக்ஸ் புதிய கீற்றில் சிறு படங்களாக (சிறிதாக்கப்பட்ட படங்கள்) அல்லது சின்னங்களை இணைய இணைப்புகளாக காட்டுகிறது. நீங்கள் முதல் முறையாக ஃபயர்பாக்ஸ் பயன்படுத்தும் போது, Mozilla வலைத்தளங்களின் இணைப்புகளை பார்ப்பீர்கள். பின்னர் இந்த இணைப்புகளுக்கு பதிலாக உங்கள் உலாவல் வரலாற்றில் அடிக்கடி மற்றும் சமீபத்தில் பார்வையிட்ட தளங்களால் மாற்றப்படும்.
- புதிய கீற்றின் அமைவுகளை மாற்ற, see Customize items on your Firefox New Tab page.
- புதிய கீற்றை தனிப்பயனாக்க, see Customize your Firefox New Tab page.