Template:computercode

Revision Information
  • Revision id: 93337
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: Khaleel Jageer
  • கருத்து: Template:computercode_updated
  • Reviewed: ஆம்
  • Reviewed:
  • Reviewed by: arunprakash
  • ஒப்புதல்? இல்லை
  • Is current revision? இல்லை
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content
  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. Sync தவலையை அழுத்தவும்.
  3. அடுத்து ஒத்திசைவை அமைக்கவும் அழுத்தவும்.
    Sync Setup 1
  4. I already have a Firefox Sync account கீழ் Connect அழுத்தினால் , இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    Comp Code
  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள, Firefoxபொத்தானை சொடுக்கிகருவிகள் பட்டியை சொடுக்கிஅதில் ஒத்திசைவை அமைக்கவும் என்பதை தேர்வு செய்யவும். Firefox ஒருங்கினை அமைப்பு

சாரளம் திறக்கும்.

  1. அடுத்து எனக்கு கணக்கு உள்ளது என்பதை சொடுக்கவும்.
  2. அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    Pair - Win
  1. மெனு பட்டியில், கருவிகள் பட்டியை சொடுக்கி, ஒத்திசைவை அமைக்கவும் தேர்வு செய்யவும். Firefox ஒருங்கினை அமைப்பு சாரளம் திறக்கும்.
  2. அடுத்துI Have an Account அழுத்தவும்.
  3. அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    Pair - Mac
  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள, Firefox அமுக்கி (Tools menu in Windows XP) அதில் ஒத்திசைவை அமைக்கவும் தேர்வு செய்யவும். Firefox ஒருங்கினை அமைப்பு சாரளம் திறக்கும்.
  2. அடுத்து எனக்கு கணக்கு உள்ளது என்பதை சொடுக்கவும்.
  3. அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    Pair - Lin