Template:mobilecode

Revision Information
  • Revision id: 25007
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: Vaijayanthi
  • கருத்து: ly one spelling mistake
  • Reviewed: ஆம்
  • Reviewed:
  • Reviewed by: user690373
  • ஒப்புதல்? ஆம்
  • Is current revision? இல்லை
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content
  1. பையர்பாக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள Set up Firefox Sync தட்டவும்.
    sync0
    குறிப்பு: நீங்கள் ஒத்திசைவை பின்வரும் வழியாகவும் அணுகலாம் , முதன்மை பட்டி (main menu ) More > Settings > Sync, see Controls.
  2. இந்த சாதனத்தை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    sync2
  1. இடது பக்கம் தேய்க்கவும் , அமைப்புகள் (settings) ஐகானை தட்டி அதில் விருப்பங்கள் தாவலை தேர்வு செய்யவும்.
  2. ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ், Connect தட்டவும்.
  3. இந்த சாதனத்தை சேர்ப்பதற்கான குறியீடு காட்டப்படும்.
    Mobile Sync set up