Template:aboutconfig

Revision Information
  • Revision id: 190907
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: Khaleel Jageer
  • கருத்து: minor changes
  • Reviewed: இல்லை
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content

முகவரி பட்டையில், about:config என்று டைப் செய்து EnterReturn பொத்தானை அழுத்தவும்.

  • "நீங்கள் உங்கள் உத்தரவாதத்தை மீறலாம்!" என்ற எச்சரிகைப் பக்கம் தோன்றும். நான் கவனமாக இருப்பேன்! பொத்தானை அழுத்தி, about:config பக்கத்துக்கு தொடரவும்.