Firefox -ஐ உங்கள் இயல்பான உலாவியாக்குங்கள்

Revision Information
  • Revision id: 129122
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: Kumaraguru
  • கருத்து: localisation completed for the full document
  • Reviewed: இல்லை
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content

ஒன்றுக்கும் மேற்பட்ட web browser நிறுவப்பட்டு இருந்தால், எந்த இணைப்பை சொடுக்கினால் உங்களுடைய இயல்பான உலாவியிலே தானாக திறக்கும். இந்த கட்டுரை Firefox-எப்படி இயல்பான உலாவியாக மாற்ற வேண்டும் என எடுத்துக்கூறும்.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. குழுவை தேர்ந்தெடுத்து Advanced இந்த தாவலை சொடுக்கிய General பின்னர் இந்த பொத்தானை சொடுக்கவும் Make Firefox the default browser.
    Default - Win - Fx15Mac OSX - Advanced- General - Set Default - FF17Default - Lin - Fx15
  3. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. Advanced இந்த குழுவை தேர்ந்தெடுத்து, General இந்த தாவலை சொடுக்கி, Make Firefox the default browserபின்னர் இந்த பொத்தானை சுண்டவும்.இயல்பாக்கு நிரல் சாரளம் தென்படும்.
    Default - Win8
  3. இந்த இயல்பாக்கு நிரல் சாரளத்தில், இடது பக்கம் தோன்றும் நிரல்களில்Firefox இதை தேந்தெடுத்து , Set this program as default இந்த பொத்தானை சொடுக்கவும். பின்னர் இந்த போதனை சொடுக்கி சாரளத்தை மூடவும்.
    Default - Win8 pt 2
  4. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. General குழுவை தேர்ந்தெடுத்து, Make Firefox My Default Browser இப்பொத்தானை சொடுக்கவும்.
    Fx34OptionsGeneral-Win7Fx34GeneralPanel-MacFx34GeneralPanel-Lin
  3. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. General குழுவை தேர்ந்தெடுத்து, Make Firefox My Default Browser இப்பொத்தானை சொடுக்கவும்.
    Fx34OptionsGeneral-Win8
  3. இயல்பாக்கு நிரல் சாரளம் தென்படும்.
  4. இந்த இயல்பாக்கு நிரல் சாரளத்தில், இடது பக்கம் தோன்றும் நிரல்களில்Firefox இதை தேந்தெடுத்து , Set this program as default இந்த பொத்தானை சொடுக்கவும். பின்னர் இந்த போதனை சொடுக்கி சாரளத்தை மூடவும்.
    Default - Win8 pt 2
  5. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    default 38

  1. "new fx menu" புகைப்படம் இல்லை. பட்டியல் பொத்தானை சொடுக்கி, Options பின்னர் இதை தேர்ந்தெடுக்கவும்.
  2. "பொது" குழுவில், Make Defaultஇதை சொடுக்கவும்.

  3. சாராளம் அமைப்பு நிரல் இயல்பான நிரல்களை தேர்ந்தெடுக்கவும் என்ற திரையோடு திறக்கும்.
  4. கீழே செல்லுமாறு உருட்டி "வலை உலாவி"-க்கு கீழ் உள்ள நுழைவை சுண்டவும்.
    default apps win10
  5. கிடைக்கும் உலாவிகள் பட்டியலை கொண்ட உரையாடல் பட்டியலில் Firefox -ஐ சொடுக்கவும்.
    firefox default 10
  6. Firefox உங்கள் இயல்பான உலாவியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அமைப்புகள் சாரளத்தை மூடி உங்கள் தேர்வை சேமிக்கவும்.

Use the Settings app in Windows 10 to change your default browser

இதற்கு மாற்றாக, Windows 10 துவக்க பட்டியலில் இருந்து நீங்கள் அமைப்புகள் நிரலைத் திறந்து Firefox -ஐ இயல்புநிலை உலாவியாக அமைக்கலாம்.

  1. Windows துவக்கு பட்டியலுக்கு சென்று Settings சின்னத்தை சொடுக்கவும்.
  2. System-ஐ சொடுக்கி, பின்னர் இடது புறம் உள்ள Default Apps-ஐ சுண்டவும் .
  3. கீழே உருட்டிச்சென்று Web browser-ன் கீழ் உள்ள நுழைவைச் சுண்டவும்.
    default apps win10
  4. கிடைக்கும் உலாவிகள் பட்டியலை கொண்ட உரையாடல் பட்டியலில் Firefox -ஐ சொடுக்கவும்.
    firefox default 10
  5. Firefox உங்கள் இயல்பான உலாவியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அமைப்புகள் சாரளத்தை மூடி உங்கள் தேர்வை சேமிக்கவும்.
Note: உங்கள் இயலப்பான உலாவியை வேறொரு மாற்ற, அந்த ஆதரவு ஆவணங்களை பார்க்கவும்.

Based on information from Default browser (mozillaZine KB)