Firefox OSசில் உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்க
Revision Information
- Revision id: 93396
- உருவாக்கப்பட்டது:
- படைப்பாளர்: Khaleel Jageer
- கருத்து: Clear browsing history and cookies_updated
- Reviewed: ஆம்
- Reviewed:
- Reviewed by: arunprakash
- ஒப்புதல்? இல்லை
- Is current revision? இல்லை
- மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content
நீங்கள் உலாவும் போது, உங்கள் உலாவி உங்களுக்கு உதவியாக நீங்கள் செல்லும் தளங்களிலிருந்து பல தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும்.
இந்த கட்டுரையில், உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை எப்படி அழிப்பது என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
வரலாறை அழிக்க
உங்கள் உலாவல் வரலாறுகளை துடைக்க இந்த அம்சத்தை பயன்படுத்தவும்.
- Firefox உலாவியை திறக்கவும்.
- URL பட்டைக்கு அடுத்துள்ள தத்தலை தட்டவும்.
- பற்சக்கர
படவுருவை தட்டவும்.
- உங்களுக்கு உலாவல் வரலாற்றை அழிக்கவேண்டும் என்றால், பொத்தானை தட்டி, உறுதிசெய்ய யை தட்டவும்.
நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்க
இந்த அம்சம் நீங்கள் உலாவிய வலைதளங்களின் முன்னுரிமைகளை அழிக்கும்.
- Firefox உலாவியை திறக்கவும்.
- URL பட்டைக்கு அடுத்துள்ள தத்தலை தட்டவும்.
- பற்சக்கர
படவுருவை தட்டவும்.
- உங்களுக்கு நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்க, பொத்தானை தட்டி, உறுதிசெய்ய யை தட்டவும்.
வரலாறை அழிக்க
உங்கள் உலாவல் வரலாறுகளை துடைக்க இந்த அம்சத்தை பயன்படுத்தவும்.
- முகப்பு பக்கத்திலிருந்து அமைவுகள் படவுருவை தட்டவும்.
- பட்டியலை உருட்டி யை தட்டவும்.
- பொத்தானை தட்டிவும்.
- உறுதிசெய்ய யை தட்டவும்.