Firefox OSசில் முன்னிருப்பு மொழியை மாற்ற

முன்னிருப்பு மொழியை மாற்றதல்

  1. the Settings app (அமைவு பயன்பாட்டை) தட்டவும் .
  2. "தன்மயமாக்கல்" பிரிவுக்கு சென்று மொழிகளை தேர்வு செய்யவும்.

    (திரைபிடிப்பு)
    • மொழி விருப்பங்கள் தெரியும்.
  3. கீழ்விரி பட்டியலை தட்டினால் கிடைக்கும் மொழிகள் தெரியும்.

    change_language
    • குறியிடப்பட்டுள்ள மொழியே தேர்வு செய்யப்பட்ட மொழி.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியை தட்டி சரி பொத்தானை தட்டவும்.
  5. புதிய மொழி அமைவு செமிக்கப்பட்டது.
குறிப்பு: Firefox OS உதவியை உங்கள் மொழியில் உள்ளூர்மயமாக்க, பார்க்க உதவி கட்டுரைகளை மொழிபெயர்த்தல்!

 


Share this article: http://mzl.la/1AjUCX2

Was this article helpful? Please wait...

These fine people helped write this article: arunprakash. You can help too - find out how.