Firefox for iOS
      Firefox for iOS
    
    
      
        உருவாக்கப்பட்டது:
       உருவாக்கப்பட்டது:
        
          
        
      
    
    
  
      
      - திரையின் கீழுள்ள பட்டி பட்டையிலுள்ள அமைப்புகள் சின்னத்தை அழுத்தவும். பட்டி பொத்தான் இல்லையா? நீங்கள் ஃபயர்பாக்ஸின் பழைய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள். கியர் சின்னத்தை அழுத்தி அமைப்புகள் பட்டியை அனுகலாம் அல்லது App Store லிருந்து சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தவும்.
   
- அனைத்து தனிப்பட்ட கீற்றுகளையும் மூடவும்க்கு அடுத்து உள்ள சுவிட்சை அளுத்தவும்.
- உங்கள் மாற்றங்களை சேமிக்க இடது மூலையில் உள்ள 'முடிந்தது' ஐ அளுத்தவும்.
 
        
       
          