பயர்பாக்ஸ் அண்ட்ராய்டு இயல்புநிலை உலாவியாக அமை

பயர்பாக்ஸில் உள்ள உங்களது இயல்பான இணைப்புகள் திறக்க வேண்டுமா? நாங்கள் எப்படி செய்வது என்று காட்டுகின்றோம்.

உங்களது ஆண்ட்ராய்ட் பதிப்பு எண்ணை சரிபார்க்கவும்: இந்த வழிமுறைகள் உங்களது அண்ட்ராய்டு பதிப்பை சார்ந்தது. தொலைபேசியின் அமைப்புகள் மெனுவை திறப்பதன் மூலம் உங்களது பதிப்பை கண்டுபிடிக்க முடியும் பற்றி. (குறிப்பிட்ட வழிமுறைகளை உங்களது அலைப்பேசியின் உற்பத்தியாளர்களின் இணையதளத்தில் பார்க்கவும்).

Android 6 (Marshmallow) and higher

 1. உங்கள் தொலைபேசியில் அமைப்புகளின் சின்னத்தை தட்டவும்
 2. தட்டு Apps.
 3. கியர் சின்னத்தை தட்டவும் (பொதுவாக உங்கள் திரையின் வலது மேல் பக்கத்தில் இருக்கும்).
 4. தட்டு இயல்புநிலை பயன்பாடுகள்.
 5. தட்டு உலாவி பயன்பாடு விருப்பங்களின் பட்டியலில் திறக்க.
 6. பட்டியலில் பயர்பாக்ஸ் தட்டவும்.

எல்லாம் முடிந்தது!

Older versions of Android

 1. அமைப்புகள் பயன்பாட்டை திறக்கவும் மேலும் தட்டவும் பயன்பாடுகள். (சில அண்ட்ராய்டு பதிப்புகளில் இந்த பொத்தானை "பயன்பாடுகள்" என்று குறிப்பிட்டிருக்கும் மேலும் நீங்கள் தட்ட வேண்டும் பயன்பாடுகளை நிர்வகிக்கலாம் அடுத்த படிக்கு முன்பு.)
 2. தத்தல் Allமீது தட்டவும்.
  Android ICS Manage Apps - Cropped just showing stock
 3. தற்போதைய உலாவி தட்டினால் இணைப்புகள் திறக்கும். இது இயல்புநிலை உலாவியாகும் வழக்கமாக "உலாவி" அல்லது "இணையம்" என்று அழைக்கப்படும்.
 4. இந்த உலாவியை இயல்பான இணைப்புகளில் இருந்து தவிர்க்க இயல்புகளை அழிக்கும் தட்டவும். "இயல்புகளை அழிக்கும்" என்றாள் சாம்பல் நிறத்தில் இருக்கும், ஒன்று நீங்கள் மற்றொரு உலாவியை நிறுவப்படாமல் இருக்கலாம் மேலும் ஒப்பேரா போன்ற உலாவியை நிறுவி இருக்கலாம் அல்லது அது இயல்புநிலை உலாவியாக அமைக்கப்பட்டு இருக்கலாம். நீங்கள் மற்றொரு உலாவியை நிறுவியிருந்தால், முந்தைய படிக்கு செல்லவும் மேலும் இயல்புநிலை உலாவியுடன் மீண்டும் செயல்படவும்.
  Android ICS Clear defaults - Cropped
 1. அண்ட்ராய்டில் உள்ள மின்னஞ்சல் பயன்பாடு போன்ற ஒரு பயன்பாட்டின் இணைப்பை திறக்கவும்.
 2. தட்டவும் பயர்பாக்ஸ் மேலும் தட்டவும் எப்போதும்.
  Fennec_Default

Was this article helpful? Please wait...

These fine people helped write this article: selvaMakilan. You can help too - find out how.