Contributors
Contributors
இறுதியாக மேம்படுத்தப்பட்டது: 07/21/2014
71% of users voted this helpful
Firefox, Androidக்கான Firefox, Firefox OS, Thunderbird, அல்லது Webmaker பற்றி சமூக ஆதரவு மன்றத்தில் ஒரு கேள்வியை கேட்டிடுங்கள்
கேள்வி கேட்டிடும் முன், தயவுசெய்து வாசித்திடுங்கள்:
உங்கள் கேள்வியை விளக்க நீங்கள் திரைப்பிடிப்பை சேர்க்கவேண்டும் என்றால், தயவுசெய்து இதையும் வாசித்திடுங்கள்:
- நான் எப்படி என் சிக்கலை விளக்கும் திரைப்பிடிப்பை உருவாக்குவது? (வின்டோஸ், குனு/லினக்ஸ் அல்லது மேக்)
இந்த ஆதரவு தளத்தில் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம். உங்கள் கேள்வி எந்த வகைப்பட்டது, எந்த குழுவில் உள்ள தன்னார்வளாரால் உங்களுக்கு சிறப்பாக உதவ முடியும் என்று தீர்மானிக்க சில பக்களுக்கு உடாக நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள்.
குறிப்பு: நீங்கள் கேள்வி கேட்கும் முன் Mozilla ஆதரவு தளத்தில் நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும், அது மிகவும் முக்கியம்!
கூடுதல் தகவல்கள்
எங்கள் அறிவுத் தளத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் பிற ஆதரவு தகவல்களை பாருங்களேன்: