உங்கள் ஐபாட், ஐபோன் அல்லது ஐபோட்டில் பயர்பாக்ஸை நிறுவ

நல்ல செய்தி! iOS க்கு ஃபயர்பாக்ஸ் these countriesல் இப்போது கிடைக்கிறது.

உங்கள் நாட்டின் பெயர் பட்டியலில் இல்லை என்றால், காத்திருங்கள். உங்கள் பகுதியில் iOS க்கு பயர்பாக்ஸ் கொண்டுவர நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.மின்னஞ்சல் பட்டியலில் பதிவு செய்ய here.

உங்கள் ஐபாட், ஐபோன் அல்லது ஐபோட் சாதனங்களில் நீங்கள் பயர்பாக்ஸை எடுத்து செல்லுங்கள். இதை நிறுவது எப்படி என்று இங்கு பாருங்கள்.

ios 8 கொண்டுள்ள சாதனங்களிலும் பயர்பாக்ஸ் கிடைக்கும். பார்க a list of compatible devices.
  1. உங்கள் சாதனத்தில் ஆப் ஸ்டோர் திறந்த iOSக்கு பயர்பாக்ஸ் என்ற பக்கத்திற்கு செல்க.
  2. தட்டு Get.
  3. தட்டு Install.
  4. உங்கள் ஆப்பிள் ஐடி கடவுச்சொல்லை உள்ளிடவும், பின்னர் OKவை தட்டு.

பயர்பாக்ஸின் பதிவிறக்கம் முடிந்ததும், Open என்ற பட்டன் அதன் ஆப் ஸ்டோர் பக்கத்தில் தோன்றும். பயர்பாக்ஸ் ஐகானும் உங்கள் முன் திரையில் தோன்றும்.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More