ஆன்ட்ராய்டுகான பயர்பாக்ஸ் பதிப்பின் கட்டுப்பாடு அறிவிப்புகள்

The template "updateandroidbeta" does not exist or has no approved revision.

உங்களுக்கு பிடித்த வலைதளங்களை இன்றைய தேதி வரை வைத்திருக்க ! நீங்கள் ஒரு தளத்தை அடிக்கடி பார்த்திராத போதும் அதில் புதிய உள்ளடக்கம் இருந்தால் உங்களுக்கு பயர்பாக்ஸ் தெரிவிக்கும்


நீங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அறிவிப்புகளை இயக்க நிறுத்த முடியும்:

  1. கட்டுப்பாடு மைய ஐகானை தட்டவும்(பூட்டு).
    control center site notifications 48
  2. ொடுக்கு சொடுக்கு தள அமைப்புகளை திருத்தவும்.
  3. அறிவிப்புகள் அருகில் உள்ள சரிபார்ப்பு பெட்டியில் குறியை சொடுக்கினால் இயங்கவும் நீக்கினால் நிறுத்தவும் செய்யலாம்
    push notifications 48 Android
  4. சொடுக்குஅழி.

உங்கள் வலைதள பக்கம் மேம்படுத்தபட்டிருந்தால் உடனே பயர்பாக்ஸ் சின்னம் உங்கள் திரையின் மேல் தோன்றும். அப்போது அதை சொடுக்கினால் மேம்படுத்தபட்ட பக்கத்தை நீங்கள் காணலாம்.

// These fine people helped write this article:Manokar. You can help too - find out how.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? தயவு செய்து காத்திருக்கவும்...

Volunteer for Mozilla Support