ஃபயர்பாக்ஸின் எந்த பதிப்பை பயன்படுத்துகிறேன்?
This article shows an upcoming version of Firefox for iOS, so yours might look different. Please update in a few weeks to get these features.
ஃபயர்பாக்ஸின் புதிய பதிப்பு பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது. பின்வரும் வழிமுறைகளை கொண்டு உங்கள் பதிப்பை அறியலாம்:
திரையின் மேற்புறத்தில் உள்ள தாவல் சின்னத்தை அழுத்தவும்.
-
திரையின் கீழுள்ள பட்டி பட்டையிலுள்ள அமைப்புகள் சின்னத்தை அழுத்தவும்.
பட்டி பொத்தான் இல்லையா? நீங்கள் ஃபயர்பாக்ஸின் பழைய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள். கியர் சின்னத்தை அழுத்தி அமைப்புகள் பட்டியை அனுகலாம் அல்லது App Store லிருந்து சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தவும்.
- பட்டியலை கீழ்நோக்கி உருட்டவும். "பற்றி" பிரிவில் பதிப்பு எண்ணை காணலாம்.