Hotmail மற்றும் Outlook சில கால இடைவெளிக்குள் மின்னஞ்சல்களை ஒத்திசைக்கும் படி அமைந்திருக்கும். உங்களின் எல்லா மின்னஞசலையும் பார்க்க, கண்க்கு அமைவுகளை எல்லா செய்திகளையும் ஒத்திசைக்க என்று மாற்றவேண்டும்:
- மின்னஞ்சல் பயன்பாட்டில், மேலே இடது பக்க மூலையில் உள்ள பட்டியல் பொத்தானை தட்டவும்.
- கீழே இடதில் உள்ள கணக்கு அமைவுகள் பற்சக்கரத்தை தட்டவும்.
- மாற்றப்பட வேண்டிய Hotmail அல்லது Outlook கணக்கை தேர்வு செய்க.
- "ஒத்திசைவு" பிரிவில் உள்ள பட்டியலை தட்டி "அனைத்து செய்திகளும்" என்பதை தேர்வு செய்க.
- அதன்பின் பொத்தானை தட்டவும்.
குறிப்பு: உங்களிடம் நிறைய மின்னஞ்சல் இருந்தால், அனைத்தும் ஒத்திசைக்க பல நிமிடங்கள் ஆகலாம்.