Firefox OS சாதனத்தில் திரைக்காட்சி எடுப்பது மிக எளிமையானது. எவ்வாறெனில்:
- ஒரே நேரத்தில் முகப்பு பொத்தான் மற்றும் ஆற்றல் பொத்தான்களை அழுத்திப்பிடிக்கவும்.
- இப்பொழுது உங்கள் திரைக்காட்சி வெற்றிகரமாக எடுக்கப்பட்டது எனும் அறிவிப்பினை பெறுவீர்கள்.
அவ்வளவுதான் உங்கள் திரைக்காட்சியானது படங்கள் பயன்பாட்டில் தொகுத்து பகிர சேமிக்கப்பட்டிருக்கும். மேலும், படங்கள் பயன்பாடு எப்படி பயன்படுத்துவது பார்க்க.