Firefox OSசில் உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்க

This article is no longer maintained, so its content might be out of date.

நீங்கள் உலாவும் போது, உங்கள் உலாவி உங்களுக்கு உதவியாக நீங்கள் செல்லும் தளங்களிலிருந்து பல தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும்.

இந்த கட்டுரையில், உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை எப்படி அழிப்பது என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

  1. Firefox உலாவியை திறக்கவும்.
  2. URL பட்டைக்கு அடுத்துள்ள தத்தலை தட்டவும்.
  3. பற்சக்கர படவுருவை தட்டவும்.
  4. உங்களுக்கு உலாவல் வரலாற்றை அழிக்கவேண்டும் என்றால், Clear browing history பொத்தானை தட்டவும்.
  5. உலாவல் வரலாற்றை அழிப்பதை உறுதிசெய்ய சரியை தட்டவும்.
    • உலாவல் வரலாறு அழிக்கப்பட்டது!
  6. உங்களுக்கு நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கவேண்டும் என்றால்,Clear cookies and stored data பொத்தானை தட்டவும்.
  7. நினைவிகளையும் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளையும் அழிப்பதை உறுதிசெய்ய சரியை தட்டவும்.
    • நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கப்பட்டது!

 

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More