Firefox Health Report அறிக்கை ஃபயர்பாக்ஸ் உலாவி வழக்கத்தைவிட மெதுவாக செயல்படுவதாக காண்பிக்கின்றதா கவலை வேண்டாம் .இதோ விரைவான தீர்வு உங்களுக்காக- ஃபயர்பாக்சை மீளமைத்தல்.மீளமைதலின்போது கடவுச்சொற்கள்,நூல்மதிப்பீடுகள்,உலாவல் வரலாறு,துண்டு தரவுகள் மற்றும் தானாக நிரப்பும் தகவல்கள் எவ்வித பாதிப்புமின்றி சேமித்து வைக்கப்படும். இதோ இது வேலை செய்யும் முறை:
- Click the menu button , click and select .
- Click then in the confirmation window that opens. Firefox will close to refresh itself.
- When finished, a window will list your imported information. Click the button. Firefox will open.
- Select whether you want Firefox to restore all or some windows and tabs and click the button.
Note: There's a Refresh Firefox button in the Firefox Troubleshoot Mode window, if you can't start Firefox normally. You can also do a manual refresh by creating a new profile and transferring your important data to the new profile.
குறிப்பு : ஃபயர்பாக்ஸ் மீளமைத்தலை பற்றி பரிசோதிப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இதை பாருங்கள் , ஃபயர்பாக்ஸை-மீளமைத்தால்-பெரும்பாலான-சிக்கல்களை-உடனடியாக-தீர்க்கலாம்
குறிப்பு: சில நேரங்களில் ஃபயர்பாக்ஸ் துவங்க அதிக நேரம் எடுக்கும் பிரச்சினைக்கு தீர்வினை,இங்கு பார்க்கவும் Firefox takes a long time to start up.