அண்ட்ராய்டு குரல் பயர்பாக்ஸ் உள்ளீடு

Revision Information
  • Revision id: 136304
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: Khaleel Jageer
  • கருத்து: translation edited
  • Reviewed: ஆம்
  • Reviewed:
  • Reviewed by: karthic
  • ஒப்புதல்? ஆம்
  • Is current revision? ஆம்
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content
Firefox Android-ன் சமீபத்திய பதிப்புக்குதான் இக்கட்டுரை பொருந்தும். இந்த வசதியை பெற முதலில் உங்கள் Firefox Android-ஐ சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கவும்.

ஆண்ட்ராய்டு ஃபயர்பாக்ஸில் விசைப்பலகை பயன்படுத்தாமல் குரல் உள்ளீடு மூலம் முகவரி பட்டையில் முகவரியை உள்ளிடலாம். அதற்க்கு முகவரி பட்டையில் உள்ள ஒலிவாங்கி சின்னத்தை சொடுக்கவும்.

mic voice input 42

குரல் உள்ளீடு செயற்படுத்தல் அல்லது செயல்நீக்கம்

  1. பட்டி பொத்தானை அழுத்தி (சில சாதனங்களில் திரைக்கு கீழும் அல்லது உலாவியின் வலது மேல் மூலையிலும்) , பிறகு இதை அமைப்புகள்ஐ தேர்வு செய்யவும் (தாங்கள் முதலில் மேலும் என்பதை சொடுக்க வேண்டும்) .
  2. திரையை அழுத்தவும்.
  3. இதில் குரல் உள்ளீடு தெரிவு செய்யவும்.
    voice6

குரல் உள்ளீடை செயல்நீக்க, இதே வழிமுறைகளை பின்பற்றவும்.

குரல் உள்ளீடு பயன்படுத்த

  1. முகவரி பட்டியில் அழுத்தவும்.
  2. பின் ஒலிவாங்கி சின்னத்தை அழுத்தவும்:
    voice2
  3. குரல் அறிதல் துடுப்பு தோன்றியவுடன், முகவரியை உச்சரிக்கவும். நீங்கள் கூறியதை ஃபயர்பாக்ஸ் முகவரி பட்டையில் உள்ளிடும்.
  4. இப்பொழுது உங்கள் தேடுபொறியை பயன்படுத்தி உங்கள் தேடலை தொடரலாம்.