Firefox OS சாதனத்தில் திரை ஒளிர்வு நேரத்தை அமைப்பது எப்படி

(How to set Screen timeout on Firefox OS ல் இருந்து திருப்பிவிடப்பட்டது)

This article is no longer maintained, so its content might be out of date.

அமைவுகள் பயன்பாட்டிலுள்ள "காட்சி" அமைவினை கொண்டு திரை ஒளிர்வு நேரத்தினை மாற்றியமைக்கலாம்.

  1. அமைவுகள் பயன்பாட்டினை திறக்கவும் Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small) .
  2. காட்சி அமைவினை தேர்வு செய்யவும்.
  3. திரை ஒளிர்வுநேரத்தின் கீழுள்ள பொத்தானை சொடுக்கி பட்டியலிடப்படும் 1, 2, 5 அல்லது 10 நிமிடங்களில் வேண்டியதை தெரிவுசெய்து கொள்ளவும்.
  4. இறுதியாக சரி பொத்தானை அழுத்தி தேர்வு செய்த நேரத்தினை உறுதிப்படுத்தவும்.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More