மின்கல நிலை பற்றி அறிய

மின்கல நிலைகுறித்து அறிய:

  1. அமைவுகள் பயன்பாட்டினை திறக்க settings icon மீது தட்டவும்.
  2. கீழ்நோக்கி உருட்டி சாதனம் எனும் பிரிவில் மின்கலம் மீது தட்டவும்.
    BatterySettingsFirefoxOSWakaFlocka battery fos 1.3
    • தற்போதைய சாதனத்தின் மின்கல நிலைகுறித்து சதவீதத்தில் காட்டப்படும்.

தற்போதைய நிலைக்கு கீழ் மின்சக்தி சேமிப்பு பிரிவினை காணலாம். மின்சக்தியை சேமிப்பது குறித்து இங்கு மேலும் அறியலாம்.

குறிப்பு: மின்கல நிலைகுறித்து அறிவிப்புப் பட்டியிலும் அறியலாம்.
  1. அமைவுகள் பயன்பாட்டினை திறக்கவும் Settings 1.3 Settings 1.4 Settings- 2.0 (small) .
  2. கீழ்நோக்கி உருட்டி சாதனம் எனும் பிரிவில் மின்கலம் மீது தட்டவும். தற்போதைய சாதனத்தின் மின்கல நிலைகுறித்து சதவீதத்தில் காட்டப்படும்.

மின்கல சக்தியை சேமிப்பது குறித்து இங்கு அறியலாம்.

குறிப்பு: மின்கல நிலைகுறித்து அறிவிப்புப் பட்டியிலும் அறியலாம்.

Was this article helpful? Please wait...

These fine people helped write this article: khaleeljageer. You can help too - find out how.