ஆண்ட்ராய்டு ஃபயர்பாக்ஸில் முன்னிருப்பு மொழியை மாற்ற

Revision Information
  • Revision id: 136418
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: Khaleel Jageer
  • கருத்து: reviewed
  • Reviewed: ஆம்
  • Reviewed:
  • Reviewed by: khaleeljageer
  • ஒப்புதல்? ஆம்
  • Is current revision? ஆம்
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content
Firefox Android-ன் சமீபத்திய பதிப்புக்குதான் இக்கட்டுரை பொருந்தும். இந்த வசதியை பெற முதலில் உங்கள் Firefox Android-ஐ சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கவும்.

ஆண்ட்ராய்டு ஃபயர்பாக்ஸ் உலவியின் மொழியை தமிழுக்கு மாற்ற

ஃபயர்பாக்ஸை நிறுவும் போது உங்கள் சாதனத்தின் முன்னிருப்பு மொழியை கொண்டு நிறுவப்படும். பின்வரும் வழிமுறைகளை கொண்டு உங்களுக்கு வேண்டிய மொழியை மாற்றிகொள்ளலாம்(இதற்கு உங்கள் சாதனத்தின் மொழியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை):

  1. பட்டி பொத்தானை அழுத்தவும் The template "Androidmenulocation" does not exist or has no approved revision..
  2. தோன்றும் பட்டியலில் அமைப்புகள் என்பதில் சொடுக்கி (தாங்கள் முதலில் மேலும் என்பதை சொடுக்க வேண்டும்) , பின் மொழி பட்டியை அழுத்தவும்.
  3. பின் "உலாவி மொழி" யை அழுத்தவும். இயல்பு நிலையில் கருவி முன்னிருப்ப "System Default" தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும்.
    language menu android
  4. இந்த பட்டியலிளிருந்து உங்களுக்கு வேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவும்.
    android languages
  5. அவ்வளவுதான். நீங்கள் தேர்வு செய்த மொழிக்கு உலாவி மாற்றப்பட்டிருக்கும்.

பழைய ஆண்ட்ராய்டு உலாவிகளுக்கு

நீங்கள் பழைய பதிப்பை பயன்படுத்துகின்றீர்கள். Firefox Android-ஐ சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கவும்.