Hotmail அல்லது Outlook மின்னஞ்சல்களை Firefox OSசில் எப்படி பார்ப்பது?

This article is no longer maintained, so its content might be out of date.

Hotmail மற்றும் Outlook சில கால இடைவெளிக்குள் மின்னஞ்சல்களை ஒத்திசைக்கும் படி அமைந்திருக்கும். உங்களின் எல்லா மின்னஞசலையும் பார்க்க, கண்க்கு அமைவுகளை எல்லா செய்திகளையும் ஒத்திசைக்க என்று மாற்றவேண்டும்:

  1. மின்னஞ்சல் பயன்பாட்டில், மேலே இடது பக்க மூலையில் உள்ள பட்டியல் பொத்தானை Orange FxOS button தட்டவும்.
  2. கீழே இடதில் உள்ள கணக்கு அமைவுகள் பற்சக்கரத்தை Gray FxOS settings gear தட்டவும்.
  3. மாற்றப்பட வேண்டிய Hotmail அல்லது Outlook கணக்கை தேர்வு செய்க.
  4. "ஒத்திசைவு" பிரிவில் உள்ள பட்டியலை தட்டி "அனைத்து செய்திகளும்" என்பதை தேர்வு செய்க.
    Outlook Sync
  5. அதன்பின் சரி பொத்தானை தட்டவும்.
குறிப்பு: உங்களிடம் நிறைய மின்னஞ்சல் இருந்தால், அனைத்தும் ஒத்திசைக்க பல நிமிடங்கள் ஆகலாம்.

 

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More