Firefox OS சாதனத்தில் இசை, படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிறக்க

(How do I download music, photos and videos from the browser? ல் இருந்து திருப்பிவிடப்பட்டது)

This article is no longer maintained, so its content might be out of date.

Firefox OS சாதனத்திலுள்ள Firefox உலாவியிலிருந்து எளிமையாக இசை, படங்கள் மற்றும் காணொளிகளை பின்வரும் வழிமுறைகளை கொண்டு பதிவிறக்கலாம்.

YouTube காணொளிகள்: சமீபத்தில் Youtube-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களினால், உலாவி மூலம் Youtube காணொளிகளை பதிவிறக்க முடியாது.

குறிப்பு: இந்த வசதி Firefox OS பதிப்பு 1.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் கிடைக்கிறது. நீங்கள் வைத்திருப்பது Firefox OSசின் எந்த பதிப்பு என்று தெரியவில்லையா? அதை கண்டுபிடிப்பது இப்படிதான்.

இசை, படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிறக்க

  1. முன்னதாக, உங்கள் முன்னிருப்பு ஊடகம், உள்ளிருப்பு சேமிப்பகமாக அமைத்துக்கொள்ளவும்:
    • அமைவுகள் பயன்பாட்டிலிருந்து, ஊடக சேமிப்பகம் என்பதனை தேர்வுசெய்க.
    • அங்குள்ள "முன்னிருப்பு ஊடகம்" பட்டியிலிருந்து, உள்ளிருப்பு என்பதனை தேர்வுசெய்க.
      internal storage
    • உங்கள் முன்னிருப்பு ஊடக மாற்றம் வேண்டுமா என கேட்கப்படும்; மாற்று என்பதை அழுத்தி தொடர்ந்து வரும் திரையில் சரி பொத்தானை அழுத்தவும்.
  2. Firefox உலாவியினை திறந்தபின் சேமிக்க வேண்டிய ஒலி, காணொளி அல்லது படக்கோப்பின் இணைப்பினை திறக்கவும்.
  3. இரண்டு நொடிக்கு திரையினை அழுத்திப்பிடிப்பதன் மூலம் சேமிப்பு உரையாடல் தோன்றும்.

    Long tap audio file
  4. அதில் காணும் சேமி பொத்தானை தட்டவும். பின் தேர்வுசெய்யப்பட்ட கோப்பு சேமிக்கப்பட்டது என்று அறிவிக்கப்படும்.
    Audio saved
    • ஒலிக்கோப்புகள் அனைத்தும் இசை பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
    • படங்கள் அனைத்தும் படங்கள் பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
    • காணொளிகள் அனைத்தும் காணொளி பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
  1. Firefox உலாவியினை திறந்தபின் சேமிக்க வேண்டிய ஒலி, காணொளி அல்லது படக்கோப்பின் இணைப்பினை திறக்கவும்.
  2. இரண்டு நொடிக்கு திரையினை அழுத்திப்பிடிப்பதன் மூலம் சேமிப்பு உரையாடல் தோன்றும்.

    Long tap audio file
  3. அதில் காணும் சேமி பொத்தானை தட்டவும். பின் தேர்வுசெய்யப்பட்ட கோப்பு சேமிக்கப்பட்டது என்று அறிவிக்கப்படும்.
    • ஒலிக்கோப்புகள் அனைத்தும் இசை பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
    • படங்கள் அனைத்தும் படங்கள் பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
    • காணொளிகள் அனைத்தும் காணொளி பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More