Firefox OSசில் பயன்பாட்டை நிறுவல் நீக்குதல்

This article is no longer maintained, so its content might be out of date.

முகப்பு திரையில் இருந்து எந்த பயன்பாட்டையும் நீக்குவதற்கு இந்த எளிமையான அடிகளை பின்பற்றுக:

  1. நீக்க வேண்டிய பயன்பாட்டின் படவுருவை அது சினுங்கும் வரை பிடித்துக்கொள்க.
  2. பயன்பாட்டு படவுருவின் இடது மேல் மூலையில் உள்ள x'ஐ தட்டவும்.
  3. நீக்குதலை உறுதிப்படுத்த நீக்கு பொத்தானை தட்டவும்.
    App Delete Dialog (FFOS)
  4. செயல்முறையை முடிக்க முகப்பு பொத்தானை அழுத்தவும்.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More