தனியார் உலாவுதல் கண்காணிப்பு பாதுகாப்பு

L

குறிப்பு: சமீபத்திய அம்சங்களை பெற்று மகிழ உங்கள் Firefox-ஐ புதுப்பிக்கவும்.
கண்காணிப்பு என்பது நபர்களின் உலாவுத் தகவல்களை பல தளங்களில் இருந்து சேகரிப்பது   ஆகும். கண்காணிப்பு பாதுகாப்பு அமசங்கள் பட்டியலில் வழங்கப்பட்டதை பயன்படுத்தி கண்காணிப்போரை அடையாளம் கண்டு துண்டித்தும் மற்றும் தடுக்கபடச் செய்கிறது.


நீங்கள் கண்காணிப்பு மற்றும் நிலையான துண்டிப்பு பற்றி மேலும் படிக்கலாம் அவை பட்டியல்களை உருவாக்கப் பயன்படுகிறது. here. Learn more பற்றிய பட்டியல்களை கண்காணிப்பு பாதுகாப்பிற்காக பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறது.

எப்பொழுதெல்லாம் பயர்பாக்ஸ் கண்காணிப்பு களங்களை தடுக்கப்படச் செய்கிறதோ ஒரு கவசச்சின்னம் உங்கள் முகவரி பட்டியில் தோன்றும்.

tracking protection 42
வளங்கள் தடுக்கப்பட்டன என்பதைக் காண, நீங்கள் web consoleஎன்பதை திறக்கலாம் மற்றும் பாதுகாப்பு தாவல்களின் கீழ் செய்திகளை காணலாம்.

Change your block list

Coming in version 43

பயர்பாக்ஸ் பதிப்பு 43 தொடங்கி, நீங்கள் மூன்றாம் தரப்பு கண்காணிப்போரை தடுக்கும் தடுப்பு பட்டியலை மாற்றலாம். இயல்பாக, கண்காணிப்பு பாதுகாப்பு தனியார் உலாவல் Disconnect.me அடிப்படை பாதுகாப்பு பட்டியலை பயன்படுத்துகிறது. நீங்கள் இதற்கு பதிலாக Disconnect.me கடுமையான பாதுகாப்பு பட்டியலை பயன்படுத்துவதற்கு மாற்றிக்கொள்ளலாம்.

பயர்பாக்ஸ் பதிப்பு 43 தொடங்கி, நீங்கள் மூன்றாம் தரப்பு கண்காணிப்போரை தடுக்கும் தடுப்பு பட்டியலை மாற்றலாம். இயல்பாக, கண்காணிப்பு பாதுகாப்பு தனியார் உலாவல் Disconnect.me அடிப்படை பாதுகாப்பு பட்டியலை பயன்படுத்துகிறது. நீங்கள் இதற்கு பதிலாக ..Disconnect.me கடுமையான பாதுகாப்பு பட்டியலை பயன்படுத்துவதற்கு மாற்றிக்கொள்ளலாம்.

)  பகுப்பாய்வு கண்காணிப்பு, சமூக பகிர்வு கண்காணிப்பு , மற்றும் விளம்பர கண்காணிப்பு பொதுவாக அடிப்படை பாதுகாப்பு பட்டியலால் துண்டிடக்கப்பட்டு விடும். எனினும், அடிப்படை பாதுகாப்பு பட்டியலில் அனுமதிக்கும் சில அறியப்படும் உள்ளடக்கத்து கண்காணிப்பு வலைத்தளத்தில் ஏற்படும் உடைப்பைக் குறைக்கிறது.

பகுப்பாய்வு கண்காணிப்பு, சமூக பகிர்வு கண்காணிப்பு , மற்றும் விளம்பர கண்காணிப்பு அத்துடன் உள்ளடக்கத்து கண்காணிப்பு உட்பட அறியப்பட்ட கண்காணிப்புகள் அனைத்தும் கடுமையான பாதுகாப்பால் துண்டிக்கப்பட்டு விடும் . கடுமையான பட்டியல் சில வீடியோக்கள் , புகைப்படம் ஸ்லைடுஷோ , மற்றும் சில சமூக நெட்வொர்க்குகளை உடைத்து விடும்.

பகுப்பாய்வு கண்காணிப்பு, சமூக பகிர்வு கண்காணிப்பு , மற்றும் விளம்பர கண்காணிப்பு அத்துடன் உள்ளடக்கத்து கண்காணிப்பு உட்பட அறியப்பட்ட கண்காணிப்புகள் அனைத்தும் கடுமையான பாதுகாப்பால் துண்டிக்கப்பட்டு விடும் . கடுமையான பட்டியல் சில வீடியோக்கள் , புகைப்படம் ஸ்லைடுஷோ , மற்றும் சில சமூக நெட்வொர்க்குகளை உடைத்து விடும்.

L


To change your blocklist:

இது இன்னும் உங்கள் பயர்பாக்ஸ் பதிப்பிற்கு தற்போது கிடைக்கவில்லை. தயவு செய்து update Firefox to the latest version.

bold text#மெனு பொத்தானைக் கிளிக் செய்யவும் new fx menu தொடர்ந்து OptionsPreferences .

 1. Privacyயை இடது பக்கம் கிளிக் செய்யவும் .
 2. Change Block List பொத்தானைக் கிளிக் செய்யுவும், அது “தனியார் விண்டோஸ் கண்காணிப்பு பாதுகாப்பு பயன்படுத்த” என்பதற்க்கு அடுத்து உள்ளது மற்றும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் துண்டிப்பு பட்டியலை தேர்வு செய்யவும்.
 3. Save Changes என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள்"பயர்பாக்ஸ் மறுதொடக்கம்" என்ற உரையாடல்

பெட்டியை செய்திகளுடன் பார்ப்பீர்கள், துண்டிப்புப் பட்டியல்களை மாற்ற மீண்டும் பயர்பாக்ஸைத் துவக்க வேண்டும்.

 1. OK என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும் அது "பயர்பாக்ஸ் மறுதொடக்கம்" என்ற உரையாடல் பெட்டியில் உள்ளது.
 2. பயர்பாக்ஸை மறுதொடக்கம் செய்த பிறகு, நீங்கள் OptionsPreferences என்ற தாவல்களை மூடிவிடலாம்.

How to turn Tracking Protection off

நீங்கள் Private Browsing என்ற ஒரு சாளரத்தை இருக்கும் போது கண்காணிப்பு பாதுகாப்பு இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன.

Turn off Tracking Protection for individual sites

 1. பயர்பாக்ஸ் தீவிரமாக ஒரு பக்கத்தின் .கண்காணிப்புகளை துண்டிக்கும் போது கவசச்சின்னம் தோன்றும். கட்டுப்பாட்டு மையத்திற்கு கொண்டுவர கவசச்சின்னத்தை கிளிக் செய்யவும்.
 2. கட்டுப்பாட்டு மையத்தில்,Disable protection for this session என்பதை கிளிக் செய்யவும்.
  Disable tracking protection 42
 3. ஒரு முறை கண்காணிப்பு பாதுகாப்பு முடக்கப்பட்டவுடன், , tracking protection off fxos என்ற சிவப்பு நடுக்கோடிடவில்லையுடன் ஒரு கவசச்சின்னம் உங்கள் முகவரி பட்டியில் தோன்றும்.


To re-enable Tracking Protection, கவசச்சினத்தை மீண்டும் கிளிக் செய்யுங்கள் மற்றும் .<Enable Protection என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் ஒரு தளம் கண்காணிப்பு பாதுகாப்பு முடக்க போது தனிப்பட்ட உலாவல் முறையில் உங்கள் உலாவல் அமர்வு பற்றி எந்தத் தகவலும் வைத்திருக்க முடியாது ,என்பதால், அதை அமர்வுக்கு மட்டும் நீடிக்கிறது.

Turn off Tracking Protection for all sites

 1. மெனு பொத்தானை கிளிக் செய்யவும் new fx menu , அதனைத் தொடர்ந்துவிருப்பங்கள்முன்னுரிமை .
 2. தனியுரிமைய கிளிக் செய்யவும், பிறகு Use .Tracking Protection in Private Windows என்பதற்கு அடுத்துள்ள பெட்டியின் தேர்வை நீக்கவும்.
  privacy menu tp
 3. உங்கள் மாற்றங்களை சேமிக்க தாவலை மூடவும்.
Note: நீங்கள் ஒரு கண்காணிப்பு பாதுகாப்பைPrivate Browsing என்பதில் இருந்தும் அணைக்கலாம் முகப்புப் பக்கம்: Fx42PrivateBrowsingHomePage

.நீங்கள் ஒரு தனியார் உலாவல் சாளரத்தில் ஏற்கனவே இருந்தால்,about:privatebrowsingமுகவரி பட்டியலில் பதிகவும் மற்றும் தனியார் உலாவல் முகப்புப் பக்கம் செல்ல Enter விசையை அழுத்தவும்.

கண்காணிப்பு பாதுகாப்பு ஆஃப் செய்யவும் என்ற அந்த இணைப்பை கிளிக் செய்யவும்.. கண்காணிப்பு பாதுகாப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்றால், நீங்கள் அதை மீண்டும் தனியார் உலாவல் முகப்புப் பக்கத்தில் இருந்து கண்காணிப்பு பாதுகாப்பு ஆன் செய்யவும் என்ற அந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் மாற்ற முடியும்.
// These fine people helped write this article:FahimaZulfath.A. You can help too - find out how.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? தயவு செய்து காத்திருக்கவும்...

Volunteer for Mozilla Support