பேட்டரி சக்தியை சேமித்தல்

This article is no longer maintained, so its content might be out of date.

குறிப்பு: மின்கல சேமிப்பு முறைமையை செயல்படுத்தினால் உங்கள் கைபேசி தரவு, பூளுடூத் மற்றும் ஜிபிஎஸ் முடக்கப்படும். இது உங்கள் மின்கல ஆற்றலை சேமிக்கவே.

நீங்களாகவே ஆற்றல் சேமிப்பை செயல்படுத்த

  1. அமைப்புகளை திறக்க settings icon தட்டவும்.
  2. மின்கல பொத்தானை மின்கலம் தட்டவும். .
  3. அடுத்த ஆற்றல் சேமிப்பு முறைமையை மாற்றுவதற்கு தட்டவும்..
    • மின்கல சேமிப்பு முறைமை இப்போது செயல்படுத்தப்பட்டது. .

தானாகவே ஆற்றல் சேமிப்பை செயல்படுத்த

  1. அமைப்புகளை திறக்க ".settings icon" புகைப்படம் இல்லை. தட்டுக.
  2. மின்கல பொத்தானை மின்கலம் தட்டவும். .
  3. அடியில் "தானாக இயக்கு "கீழ்விரி பட்டியலை தட்டவும்
  4. மின்கல சேமிப்பு முறைமையை செயல்படுத்தப்படும் முன் எவ்வளவு மின்கல திறன் விட்டு வைக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஆற்றல் சேமிப்பை முடக்க

  1. அமைப்புகளை திறக்க settings icon தட்டுக. .
  2. மின்கல பொத்தானை மின்கலம் தட்டவும். .
  3. அடுத்த சேமிப்பு முறைமையை மாற்ற தட்டவும்.
    • சேமிப்பு முறைமை இப்போது முடக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாத பயன்பாட்டை மூட

  1. பயன்பாட்டு மாற்றி தோன்றும் வரை முகப்பு பொத்தானை அழுத்தவும்.
  2. தேவையில்லாத பயன்பாட்டை கண்டுபிடிக்கும் வரை திரையில் இடது அல்லது வலது பக்கமாக தடவவும்.
  3. பயன்பாட்டை மூட X fxos பொத்தானை தட்டவும்.

 

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More