iPhone சாதனத்திலிருந்து Firefox OS சாதனத்திற்க்கு மாறிய பின் செய்திகளை பெற முடியவில்லை

This article is no longer maintained, so its content might be out of date.

iPhone-னிலிருந்து Firefox OS சாதனத்திற்க்கு மாறிய பின்னர் iPhone பயனர்களிடமிருந்து உங்களால் உரை செய்திகளை பெறமுடியவில்லையா? இரு iPhone பயனர்களுக்குள் உரை செய்திகள் சாதாரனமாக பறிமாற்றப்படுவதில்லை; மாறாக, அவை Apple சேவையகனால் iMessage எனும் முறைக்கு மாற்றபட்டு அனுப்பப்படுகின்றன.

சிம் அட்டையினை Firefox OS சாதனத்திற்க்கு மாற்றுவதற்க்கு முன் உங்கள் iPhone-னிலிருந்து iMessages விருப்பத்தினை முடக்கிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:

  1. உங்கள் iPhone-லிருந்து Settings -ஐ திறக்கவும்.
  2. பட்டியலை கீழ்நோக்கி உருட்டி Messages-ஐ திறக்கவும்.
  3. திரையின் மேலுள்ள iMessages-ல் Off என அமைக்கவும்.
  4. அவ்வளவுதான்! இப்பொழுது உங்கள் iPhone-லிருந்து சிம் அட்டையை நீக்கி Firefox OS சாதனத்திலிடலாம்.
பிற iPhone பயனர்களிடமிருந்து பெறப்படும் செய்திகள், iMessage-ஐ Off செய்ததால் சாதாரன உரை செய்திகளாக பெறப்படும். Apple சேவையகனை பொருத்து செய்திகளை பெற மூன்று நாட்கள் வரையாகலாம்.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More