Firefox OS சாதனத்தில் திரைக்காட்சிகளை எடுப்பது எப்படி

Firefox OS சாதனத்தில் திரைக்காட்சி எடுப்பது மிக எளிமையானது. எவ்வாறெனில்:

  1. ஒரே நேரத்தில் முகப்பு பொத்தான் மற்றும் ஆற்றல் பொத்தான்களை அழுத்திப்பிடிக்கவும்.
    FxOS screenshot
  2. இப்பொழுது உங்கள் திரைக்காட்சி வெற்றிகரமாக எடுக்கப்பட்டது எனும் அறிவிப்பினை பெறுவீர்கள்.
    Screenshot notification

அவ்வளவுதான் உங்கள் திரைக்காட்சியானது படங்கள் பயன்பாட்டில் தொகுத்து பகிர சேமிக்கப்பட்டிருக்கும். மேலும், படங்கள் பயன்பாடு எப்படி பயன்படுத்துவது பார்க்க.

 


Share this article: http://mzl.la/1wmtJGC

Was this article helpful? Please wait...

These fine people helped write this article: khaleeljageer. You can help too - find out how.