Firefox OS சாதனத்தில் திரை ஒளிர்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது

எப்படி Firefox OS சாதனத்தின் திரை ஒளிர்வினை கட்டுப்படுத்துவது?

அமைவுகள் பயன்பாட்டிலுள்ள "காட்சி" அமைவினை கொண்டு திரை ஒளிர்வை கட்டுப்படுத்தலாம்.

  1. Settings 1.3 Settings 1.4 Settings- 2.0 (small) மீது சொடுக்கி அமைவுகள் பயன்பாடிலுள்ள காட்சி அமைவினை தேர்ந்தெடுக்கவும்.
    Display List Item
  2. "தானியக்கம்" என்பதை தேர்வு செய்வதன் மூலம், ஒளிர்வு அமைப்பினை உங்கள் சாதனம் தேவைக்கேற்ப்ப மாற்றியமைத்துக்கொள்ளும்.
  3. திரை ஒளிர்வை கைம்முறையாக அமைக்க, "தானியக்கம்" மீதான தேர்வை நீக்கிவிட்டு, கீழுள்ள ஒளிர்வு அளவுகோல் மீது தேய்த்து மாற்றியமைக்கலாம்.
    brightness 2.0
  4. அவ்வளவுதான். திரைக்கு மேலுள்ள பின்செல் படத்தை சொடுக்கி வெளியேறலாம்.


Share this article: http://mzl.la/1EYilSO

Was this article helpful? Please wait...

These fine people helped write this article: khaleeljageer. You can help too - find out how.