படங்கள், காணொளிகள் மற்றும் இசையினை பகிர்தல்

This article is no longer maintained, so its content might be out of date.

இந்த சேவை Firefox OS 2.1 மற்றும் அதற்க்குமேல் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Firefox OS உலாவியிலிருந்து கோப்புகளை நேரடியாக மின்னஞ்சல் அல்லது செய்திகள் வாயிலாக நண்பர்களுக்கு பகிர வழிசெய்கிறது.

  1. Firefox உலாவியை திறந்து பகிர விரும்பும் ஊடக கோப்பினை திறக்கவும்.
  2. பிறகு அக்கோப்பின் மீது குறைந்தது 2 விநாடிகளுக்கு அழுத்திப்பிடிக்கவும்.
    Long tap audio file
  3. கிடைத்த புதிய சாளரத்தில், பகிர் பொத்தானை சொடுக்கி எதனூடே பகிர வேண்டும் என்பதை தேர்வுசெய்யவும்:
    • மின்னஞ்சல்
    • செய்திகள்
சாதனத்திலுள்ள ஊடக கோப்புகள் பற்றி அறிய? இங்கு பார்க்கவும்.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More