உட்செருகல் கொள்கலன் என்றால் என்ன

(What is plugin-container Redirect 1 ல் இருந்து திருப்பிவிடப்பட்டது)

This article is no longer maintained, so its content might be out of date.

Translation in progress.
This article does not apply to Firefox on Mac.

உட்செருகல் என்றால் என்ன?

உட்செருகல்கள் மென்பொருளின் ஒரு பகுதியாகும்.இவை தெளிவான format களில் இருக்கும் இணைய உள்ளடக்கங்களான காணொளி,audio,தொடரறாவிளையாட்டுக்கள்,presentation போன்றவற்றை உள்ளடக்குகின்றன.இவ்வகையான உட்செருகல்கள் அவைகளை உருவாக்கும் கம்பனிகளால் வடிவமைத்து வெளியிடப்படுகின்றன.ஊதாரணமாக சில உட்செருகல்கள்: Adobe Flash, Quicktime, and Silverlight.

உட்செருகல் கொள்கலன்.exe என்றால் என்ன?

உட்செருகல் கொள்கலன் என்றால் என்ன?

In Firefox 3.6.4 and above, some plugins are loaded separately from Firefox in plugin-container.exe, allowing the main Firefox process (firefox.exe) to stay open if a plugin crashes. மேலதிக தகவல்களுக்கு,உட்செருகல் முறிவு அறிக்கைகள் இனை பார்க்க.

உட்செருகல்-container.exe இனால் எவ்வகையான உட்செருகல்கள் அனுசரிக்கப்படுகின்றன?

உட்செருகல்-container இனால் எவ்வகையான உட்செருகல்கள் அனுசரிக்கப்படுகின்றன?

மேலதிக தகவல்கள்

உட்செருகல் பற்றிய மேலதிக தகவல்களுக்கு ,Use plugins to play audio, video, games and more இனை பார்க்க.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More