ஃபயர்பாக்ஸ் உலாவி-மெதுவாக-செயல்படுவதாக-அறிக்கை

This article is no longer maintained, so its content might be out of date.

Firefox Health Report அறிக்கை ஃபயர்பாக்ஸ் உலாவி வழக்கத்தைவிட மெதுவாக செயல்படுவதாக காண்பிக்கின்றதா கவலை வேண்டாம் .இதோ விரைவான தீர்வு உங்களுக்காக- ஃபயர்பாக்சை மீளமைத்தல்.மீளமைதலின்போது கடவுச்சொற்கள்,நூல்மதிப்பீடுகள்,உலாவல் வரலாறு,துண்டு தரவுகள் மற்றும் தானாக நிரப்பும் தகவல்கள் எவ்வித பாதிப்புமின்றி சேமித்து வைக்கப்படும். இதோ இது வேலை செய்யும் முறை:

  1. Click this Refresh Firefox button directly, if you are viewing this page in Firefox.
    This won't work if you are using a different browser or on a mobile device.
  2. To continue, click Refresh Firefox in the confirmation window that opens.
  3. Firefox will close to refresh itself. When finished, a window will list your imported information. Click Finish and Firefox will open.

Note: There's also a Refresh Firefox button in the Firefox Safe Mode window, if you can't start Firefox normally. You can also do a manual refresh by creating a new profile and transferring your important data to the new profile.

குறிப்பு : ஃபயர்பாக்ஸ் மீளமைத்தலை பற்றி பரிசோதிப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இதை பாருங்கள் , ஃபயர்பாக்ஸை-மீளமைத்தால்-பெரும்பாலான-சிக்கல்களை-உடனடியாக-தீர்க்கலாம்
குறிப்பு: சில நேரங்களில் ஃபயர்பாக்ஸ் துவங்க அதிக நேரம் எடுக்கும் பிரச்சினைக்கு தீர்வினை,இங்கு பார்க்கவும் Firefox takes a long time to start up.
// These fine people helped write this article:KUMARESAN.C.S. You can help too - find out how.
Volunteer for Mozilla Support