ஃபயர்பாக்ஸை-மீளமைத்தால்-பெரும்பாலான-சிக்கல்களை-உடனடியாக-தீர்க்கலாம்

நாளடைவில் ஃபயர்பாக்ஸ் மெதுவான செயல்பாடு ,சிதைவுகள் ,தேவையில்லாத கருவிப்பட்டைகள் மற்றும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்படும் . Troubleshooting and fixing மூலம் கடினமாக மற்றும் அதிக நேரம் பிடிக்கும் சிக்கல்களை உடனடியாக தீர்க்கலாம். அதோடு தேவையானவற்றை சேமித்தும் வைக்கலாம்.

குறிப்பு: இந்த கட்டுரை தங்களுடைய தற்போதைய பையர்பாக்ஸ் பதிப்புக்கு பொருந்தாது . இதற்கு சமீபத்திய பையர்பாக்ஸ் release பதிப்பு தேவை , அதனை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்mozilla.org/firefox.

மீளமைப்பதன் செயல்பாடுகள் என்ன?

profile folder இல் ஃபயர்பாக்ஸ் அமைப்புகள் மற்றும் நம் சொந்த விடயங்கள் சேமித்து வைக்கப்படும்.மீளமைப்பு அம்சம் சுயவிவர கோப்புறை ஒன்றை உருவாக்கும். முக்கியமான தகவல்களை சேமித்துக்கொள்ளும்.

ஃபயர்பாக்ஸ் கீழ்காணும் தரவுகளை வைத்துக்கொள்ளும்:

  • வலைக்குறிப்புகள் அல்லது நூற்குறிப்புகள்
  • உலாவல் வரலாறு
  • கடவுச்சொற்கள்
  • சிறிய தரவு துண்டுகள் (குக்கிகள் )
  • வலை வடிவம் தானாக நிரப்பும் தகவல்
  • வலைக்குறிப்புகள் அல்லது நூற்குறிப்புகள்
  • உலாவல் வரலாறு
  • கடவுச்சொற்கள்
  • சிறிய தரவு துண்டுகள் (குக்கிகள் )
  • வலை வடிவம் தானாக நிரப்பும் தகவல்
  • தனக்குரிய விவரங்கள்
  • வலைக்குறிப்புகள் அல்லது நூற்குறிப்புகள்
  • உலாவல் வரலாறு
  • கடவுச்சொற்கள்
  • திறந்த சாளரம் மற்றும் தத்தல்கள்
  • சிறிய தரவு துண்டுகள் (குக்கிகள் )
  • வலை வடிவம் தானாக நிரப்பும் தகவல்
  • தனக்குரிய விவரங்கள்

கீழ்வரும் உருப்படிகள் மற்றும் அமைப்புகள் மீளமைக்கப்படும் அல்லது நீக்கப்படும் :

  • நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள்: சில நீட்சிகள் மற்றும் வலை வடிவமைப்புகள் அல்லது வார்ப்புருகள் மிகவும் உதவயாக இருக்கும் இருப்பினும் சில சிக்கல்கள் அதனால் இருக்கும்.இவைகளை நீங்கள் மீண்டும் நிறுவ Find and install add-ons to add features to Firefox ஐ பார்க்கவும் .
  • திறந்த தத்தல்கள்,சாளரங்கள் மற்றும் த்தல் குழுக்கள்: மீளமைத்தல் செய்கை திறந்த வலைபக்கங்களை மூடிவிடும். வலைக்குறிப்புகள் அல்லது நூற்குறிப்புகள் மற்றும் உலாவல் வரலாறு சேமிக்கபட்டதால் பிடித்தமான வலைதளங்களுக்கு எளிமையாக செல்லலாம்.விவரங்களுக்கு Where can I find my bookmarks? மற்றும் Awesome Bar - Search your Firefox bookmarks, history and tabs from the address bar ஐ காணவும் . உங்களின் சிறிய தரவு துண்டுகளும் சேமிக்கபட்டுள்ளதால் cookies நீங்கள் புகுபதிகை செய்த எந்த வலைதளத்திலிருந்தும் வெளியேறமாட்டீர்கள் .
  • குறிப்பிட்ட விருப்ப தேர்வு வலைத்தளம், தேடு பொறி , தனக்குரிய விவரங்கள்,பதிவிறக்க வரலாறு, DOM தேக்கங்கள், பாதுகாப்பு சான்றிதழ் அமைப்புகள், கருவி பாதுகாப்பு அமைப்புகள் , பதிவிறக்க செயல்கள், plugin MIME types, toolbar customizations and user styles are also not saved. See the Profiles - Where Firefox stores your bookmarks, passwords and other user data article for more information about these.
Note: After the reset is finished, your old Firefox profile information will be placed on your desktop in a folder named "Old Firefox Data." If the reset didn't fix your problem you can restore some of the information not saved by copying files to the new profile that was created. See Copying files between profile folders for instructions. If you don't need this folder any longer, you should delete it as it contains sensitive information.

How do I reset Firefox to its default state?

  1. Click this Refresh Firefox button directly, if you are viewing this page in Firefox.
    This won't work if you are using a different browser or on a mobile device.
  2. To continue, click Refresh Firefox in the confirmation window that opens.
  3. Firefox will close to refresh itself. When finished, a window will list your imported information. Click Finish and Firefox will open.

Note: There's also a Refresh Firefox button in the Firefox Safe Mode window, if you can't start Firefox normally. If you are unable to find the Refresh Firefox button on your version of Firefox, you can also do a manual refresh by creating a new profile. See instructions on how to create a new profile.



இந்த கட்டுரையை பகிர்ந்து: http://mzl.la/MnSTZB

Was this article helpful? Please wait...

These fine people helped write this article: cskumaresan. You can help too - find out how.